
தற்போது தமிழ் சினிமா ரசிகர்களின் Latest Crush யாருனு கேட்டா இப்போ நம்ம நடிகை திவ்யா பாரதினு தான் சொல்றாங்க. ஆரம்ப காலங்களில் மாடல் அழகியாக வலம் வந்து சில விளம்பர படங்களிலும் நடித்தார். இப்போது ஹீரோயின் ஆகிவிட்டார். இவர் நடிப்பில் உருவாகி வெளியான “பேச்சுலர்” படம் சுமாரான வெற்றி பெற்றது, என்று தான் சொல்ல வேண்டும்.
இந்த படம் தான் இவருக்கு, இப்படத்தில் ஹீரோயினாக நடித்த நடிகை திவ்யபாரதியை ஏதோ வடநாட்டு பெண், பாலிவுட் நடிகை என்றெல்லாம் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், நடிகை திவ்யபாரதி அவர்கள், கோயம்புத்தூர் பொண்ணு. மேலும், கடந்த 2015ம் ஆண்டு நடந்த அழகி போட்டியில் வெற்றி பெற்றவர் இவர்.
இந்நிலையில், ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழக்கும்படியான இவருடைய செல்ஃபி வீடியோ ஒன்றை தன்னுடைய இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது, என்று தான் சொல்ல வேண்டும். இதோ அவர் வெளியிட்டுள்ள அந்த வீடியோ…
View this post on Instagram
Leave a Reply