என் அக்கா என்னோட FACE – அ கூட பக்க மாட்டாங்க , மனவேதனையில் திருநங்கை அளித்த பேட்டியை பாருங்க ..

இன்றைய சூழலில் எல்லாருக்கும் எல்லாமும் எளிதில் இங்குக் கிடைத்து விடுவது இல்லை. தங்களுக்கான இடத்தையும், உரிமையையும் பெறப் பல தடைகளையும், பல இன்னல்களையும் சந்தித்துத் தான் தனக்கான இடத்திற்கு வர வேண்டியுள்ளது.

அப்படி தினம் தோறும் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருபவர்கள் தான் திருநங்கைகள் , இவர்கள் வாழ்க்கையில் அடையும் துன்பங்களும் , இன்னல்களையும் எவராலும் சரி செய்ய முடியாது , இதற்கு அவர்கள் சுற்றி உள்ள மக்கள் மாறியே ஆக வேண்டும் என்ற சூழ் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் ,

சமீபத்தில் இரு திரு நங்கை அளித்த பேட்டி ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது , அதில் இவர்கள் பேசிய பேச்சானது பார்க்கும் இணையவாசிகளை கண் கலங்க வைத்தது என்று கூட சொல்லலாம் , இதோ அந்த காணொளி காட்சி உங்களின் பார்வைக்காக ..

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*