இவங்களோட EXPRESSION – காகவே இந்த வீடியோவை எத்தன தடவ வேணுனாலும் பாத்துகிட்டே இருக்கலாம் போல ..

உலகில் நடக்கும் சில விஷியன்கள் எம்மை வியப்பில் மூழ்க வைத்து விடும். அப்படி வித்தியாசமான சம்பவங்களையும் நிகழ்வுகளையும் தற்போதைய இணைய உலகில் இருந்து அறிந்து வருகின்றோம்.

அந்த வகையில் இன்றும் உங்களுக்கு ஒரு சுவாரஷ்யமான காணொளியின் தொகுப்பு. ஒவ்வொரு இடத்திலும் நாம் டோல் வாசிச்சி பாத்திருப்போம். அந்த அந்த இடங்களுக்கு ஏற்றவாறு ஒரு சில கலைகள் இருக்கும். அந்த வகையில் இங்கு டோல் இசையை வாசிக்கும் குழுவினர்கள்,இங்கு ஒரு டோல் வாசிக்கும் இசை குழுவினர்கள் ,

சிலர் வித்தியாசமான முறைகளில் அற்புதமாக இசைத்து, வந்தவர்களை இசை கடலில் ஆழ்த்தியுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். மேலும், அவர்களுள் சிறுமி ஒருவர் வாசித்த காட்சி ஆனது இணையத்தில் வெளியாகி உள்ளது. இந்த பெண் வாசிக்கும் இசையை ஒரு சிலர் மெய் மறந்து கேட்டு வருகின்றனர் ..

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*