இவங்கள மாதிரி ஒரு சில போலீஸ் இருக்கறதால தான் , ஊருக்குள்ள கொஞ்சமாச்சி மழை பெய்யிது .,

உலகில் உள்ள அணைத்து காவல் துறையினரும் தேசத்துக்காகவும் ,மக்கள் நலமுடன் இருப்பதற்காகவும் தினம் பாடுபட்டு வருகின்றார் ,இதற்காக இவர்களில் ஒரு சிலர் உயிரிழப்பதும் உண்டு என்றே தான் சொல்ல வேண்டும் ,இதில் மிகவும் கடினமான வேளையில் இதுவும் ஒன்று ,

ஆனால் அதனை காவல் நிலையத்தில் மறந்து விட்டு எந்த ஒரு தலைக்கனமும் இல்லாத போலீஸ் அதிகாரி ஒருவர் , பள்ளிக்கு சென்ற சிறுவர்கள் , சிறுமிகளை சாலையை கடக்க உதவி செய்கின்றார் , இதனை பல போலீசாரும் கண்டு கொள்ளாத நிலையில் இவர்களை போல் ஆட்களால் மட்டுமே காவல் துறையினர்களுக்கு நன்மைகள் வெந்து சேர்கின்றது ,

சில நாட்களுக்கு முன் டிராபிக் போலீஸ் ஒருவர் சாலை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார் அப்பொழுது அந்த வழியாக வந்த நாய் ஒன்று சாலையை கடப்பதற்கு பெரும் சிரம பட்டது , அதனை பார்த்த போலீஸ் ஒருவர் அதற்காக வாகனங்கள் அனைத்தையும் நிறுத்தி விட்டு பின் அதற்கு உதவி செய்தார்.,

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*