
நமது நாட்டில் மக்கள் சிலர் வேலையில்லா திண்டாட்டத்தால் தினம் தினம் அவதி அடைந்து வருகின்றனர் ,உண்ணும் உணவிற்கு கூட பணமில்லாமல் தவித்து வருகின்றனர் ,இவர்களுக்கு உதவி செய்ய இவர்களின் சொந்தங்கள் யாரும் முன்வரவில்லை என்பதால் திருட்டு வேளைகளில் ஈடுபட்டு வருகின்றனர் ,
சமீப காலங்களாக இது போன்ற திருட்டு சம்பவங்கள் நடைபெற்று கொண்டே தான் இருகின்றது , இதனால் ரோட்டில் நடமாடவே பலரும் அச்சம் அடைந்து வருகின்றனர் ,இவர்களை போல் ஆட்களை பிடிக்க காவல் துறையினரும் தயக்கம் காட்டி வருகின்றனர் , இது போன்ற கொ லை ,கொ ள்ளை சம்பவங்களினால் ,
வளர்ந்து வரும் எதிர்கால தலைமுறையினரும் சீரழியும் தருவாயில் சென்று விடுகின்றனர் , சில நாட்களுக்கு முன்பு புதுச்சேரி மாநிலத்தில் கம்பெனி உள்ளே புகுந்து பல லட்சம் மதிப்பிலான எலக்ட்ரிக் பொருட்களை திருடி சென்ற இளைஞரின் காணொளியானது தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது , இதோ அந்த சிசிடிவி காணொளி ..
Leave a Reply