இவ்ளோ ரண களத்திலையும் இந்த பெண்ணுக்கு ஒரு குதுகலம் கேக்குது, மெட்ரோ ரயிலில் நிகழ்ந்த நிகழ்வை பாருங்க ..

பொதுவாக ரயிலில் செல்பவர்கள் அதற்குரிய கட்டணத்தை செலுத்தி அதன் பிறகு தான் பயணிப்பர் , அனால் ஒரு சில ரயில்களில் இது போன்ற சேவைகள் கிடையாது , இதனால் சிலருக்கிடையே வாக்குவாதங்களை நடைபெற்று வருகிறது ,

அந்த வகையில் மெட்ரோ ரயிலில் பயணித்து வந்த மூன்று பெண்களுக்கு , அதில் பயணம் செய்ய வந்தவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது , அதன் காரணமாக அந்த இடத்தில் சிறிது பதற்றம் நிலவியது , இதனை தடுக்க யாருமே முன் வரவில்லை ,

அந்த வாக்குவாதம் நடந்த இடத்திற்கு அருகில் அமர்ந்து கொண்டிருந்த பெண் ஒருவர் எதுவும் நடக்காதது போல் சமோசா சாப்பிட்டு கொண்டிருந்தார் , இதனை பார்த்த பலரும் அவரை கேலி செய்து வருகின்றனர் , இதோ அந்த காணொளி காட்சி .,

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*