இ றப்பதற்கு முன்பு நண்பர்கோளோடு சேர்ந்து செம அரட்டை அடித்த பாடல் ஆசிரியர் கபிலரின் மகள் தூரிகை , பார்த்து கண்கலங்கிய ரசிகர்கள் ..

தென்னிந்திய தமிழ் சினிமாவில் பாடல் வரிகள் எழுதும் பாடல் ஆசிரியராக உள்ளவர் கபிலர் , இவர் தமிழில் இதுவரை பல்வேறு வெற்றி பாடல்களை கொடுத்துள்ளார் , 2000 ஆண்டில் இருந்தே பாடல் வரிகளை எழுதி வருகிறார் , இவருக்கு விஜய் அவார்ட்ஸ் சார்பில் யான் திரைப்படத்தில் “ஆத்தங்கற” என்ற பாடலுக்கு சிறந்த பாடல் ஆசிரியர் விருது கிடைத்தது .

இவர் ஒரு பாடல் ஆசிரியர் மட்டும் அல்ல கவிஞர் , திரைப்பட நடிகரும் ஆவார், இவர் சொந்த ஊர் புதுச்சேரி தான் , இவருக்கு 27 வயதில் தூரிகை என்ற பெண் இருந்து வந்தார் , கடந்த வாரம் அவர் தற்கொலை செய்துகொண்டதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியானது ,

இந்த நிகழ்வு நிகழும் சில மாதங்களுக்கு முன்னர் POLIMER செய்தி வாசிப்பாளர் ரஞ்சித் , குரேஷி , அமுதவாணன் போன்ற நட்சத்திரங்களோடு சேர்ந்து அரட்டை அடித்த காணொளியானது தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது , இதோ அந்த காணொளி உங்களுக்காக ..

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*