உச்சகட்ட கவர்ச்சியில் நடிகை அமலா பால்….. சூடேறி கிடக்கும் சமூகவலைத்தளம்… Hot கிளிக்ஸ் உள்ளே…

நடிகை அமலாபால். மலையாள நடிகை, “மைனா” திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானார். இப்படத்தின் மூலம் பிரபலமான நடிகை அமலா பால் தமிழ் சினிமாவில் அதிக வரவேற்பு பெற்றார். அதனைத் தொடர்ந்து “தெய்வத்திருமகள்” மற்றும் “தலைவா” உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானார்.

அடுத்தடுத்து இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்த நிலையில் முப்பொழுதும் என் கற்பனை, வேட்டை மற்றும் வேலையில்லா பட்டதாரி போன்ற படங்களில் நடித்தார். பின்னர் இயக்குனர் விஜயை காதலித்து கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அதோடு கடந்த 2017 ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து செய்து பிரிந்தனர்.

தற்போது தனியாக வாழ்ந்து வரும் நடிகை அமலா பால். கடைசியாக “ஆடை” படத்தில் நடித்திருந்தார். சோசியல் மீடியாக்களில் active-வாக வளம் வரும் நடிகை அமலா பால், தற்போது கவர்ச்சியில் ஒரு படி மேல் சென்று இதுவரை இல்லாத அளவிற்கு செம்ம ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Planted Brain (@plantedbrain143)

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*