உடல் எடையை குறைத்து ரசிகர்களை வாயடைக்க செய்த வரலக்ஷ்மி சரத் குமார் , RECENT புகைப்படம் உள்ளே ..

தென்னிந்திய தமிழ் சினிமாவில் துணை நடிகையாக வளம் வருபவர் நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் , இவர் நடிப்பில் கடைசியாக வெளியான “நீயா 2 ” படம் தோல்வியை சந்தித்தது என்று தான் சொல்ல வேண்டும். இந்த படத்தில் குறைந்த அளவிலான காட்சிகளில் மட்டுமே நடிகை வரலஷ்மி சரத்குமார் வந்து சென்றார்.

இந்நிலையில் இவரது நடிப்பில் உ ருவாகி ரிலீஸ் தேதி கிடைக்காமல் வெயிட்டிங் லிஸ்டில் “வெல்வட் நகரம்” படம் இருக்கின்றது. கடந்த ஆண்டு தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த நடிகை வரலஷ்மி சரத்குமார்,தற்போது அதனை தவிர்த்து வருகிறார் , இதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை ,

எப்பொழுதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் இன்ஸ்டாவில் புகைப்படம் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார் , தற்போது இவர் உடல் இளைத்தபடி எடுத்துக்கொண்ட புகைப்படமானது தற்போது இணையத்தில் செம வைரலாகி வருகின்றது , இதனை பார்த்த இவரது ரசிகர்கள் வாயடைத்து உள்ளனர் .,

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*