உள்ளாடையுடன் கூடிய கிளாமர் புகைப்படங்களை வெளியிட்ட நடிகை மீரா ஜாஸ்மின்… வயசானாலும் உங்க கவர்ச்சி இன்னும் குறையல… லேட்டஸ்ட் கிளிக்ஸ் …

நடிகை மீரா ஜாஸ்மின் உள்ளாடையுடன் மிக கவர்ச்சியான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் நடிகர் மாதவன் நடிப்பில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான ‘ரன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை மீரா ஜாஸ்மின். நடித்த முதல் படத்திலிருந்து ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலமானார். இதை தொடர்ந்து அவர் புதிய கீதை, ஆயுத எழுத்து, ஆஞ்சநேயா, சண்டக்கோழி, மெர்குரி பூக்கள், பரட்டை என்கிற அழகுசுந்தரம் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

இவர் 2014இல் சாப்ட்வேர் இன்ஜினியர் அணில் ஜான் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். இவருக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. வயதானாலும் நடிகை மீரா ஜாஸ்மினின் கவர்ச்சி இன்னும் குறையவில்லை. தனது instagram பக்கத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடிய அவர் சில வாரங்களாக கிளாமர் புகைப்படங்களை மட்டும் பதிவு செய்து வருகிறார்.

அந்த வகையில் தற்பொழுது உள்ளாடையுடன் இருக்கக்கூடிய கிளாமர் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். இப் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ‘இவர் மீரா ஜாஸ்மின் தானா? இப்படி மாறிவிட்டாரே’… என்று கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அந்த கவர்ச்சி புகைப்படங்கள் உங்களுக்காக…..