
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் தான் நடிகை சினேகா. 2009-ம் ஆண்டு “அச்சமுண்டு அச்சமுண்டு” திரைப்படத்தில் நடிகர் பிரசன்னாவுடன் இணைந்து நடித்தார். அப்போது இருவருக்கும் காதல் உண்டானது. இவர்களும் திருமணம் செய்துகொண்டனர்.
இவர்களுக்கு ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளார்கள். மேலும், விளம்பரங்கள் மற்றும் குணச்சித்திர நடிகையாக நடித்து வந்தார். பிறகு நீண்ட நாட்கள் கழித்து தனுஷ் நடிப்பில் வெளிவந்த “பட்டாசு” திரைப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடித்திருந்தார். தற்போது ஒரு சில ரியாலிட்டி show-களில் நடுவராக இருந்து வருகிறார் நடிகை சினேகா அவர்கள்.
தற்போது அடிக்கடி தன்னுடைய குடும்பம் சார்ந்த நிகழ்ச்சிகளை சமூக வலைதளங்களில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். இந்நிலையில் ஊதா கலர் சுடிதாரில் இவர் வெளியிட்டுள்ள போட்டோக்கள் சில ரசிகர்கள் மத்தியில் பயங்கர வைரலாகி வருகிறது, என்று தான் சொல்ல வேண்டும்.
View this post on Instagram
Leave a Reply