பசுவிற்கு அடித்த கரண்ட் ஷாக்.. அடுத்து நடந்தை பாருங்க… பத பதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி..

விபத்துக்கள் என்பது தம்மை அறியாமல் நிகழ்ந்து விடுவது தான் , அந்த சூழ்நிலையில் அந்த இடத்தில் இருபவர்களுக்கு ஒன்றுமே புரியாது , அவ்வித பதற்றமான சூழ்நிலையில் யார் முறையாகவும் ,சரியாகவும் யோசிக்கிறார்களோ அவர்கள் வாழ்க்கையில் வளர்த்து விடுவார்கள் ,

மழை மற்றும் புயல் காலங்களில் பல்வேறு சீற்றங்கள் தோன்றுகின்றன , இதனால் உயிர்கள் சில போவதும் உண்டு என்று தான் சொல்ல வேண்டும் அப்படி பட்ட சூழ்நிலைகளில் சிக்கி தவிப்பவர்கள் பெரிய அளவில் யோசிப்பதில்லை ,

அதேபோல் தான் வெளி மாநிலத்தில் சில நாட்களுக்கு முன்னர் ரோட்டில் சுற்றி திரிந்த மாடு ஒன்று தற்செயலாக சாலையின் ஓரப்பகுதிக்கு சென்றுள்ளது அப்பொழுது எதிர்பாராத விதமாக மின் கம்பத்தில் இருந்த wire ஒன்றால் மாட்டுக்கு மின்சரமானது தாக்கப்பட்டது .,

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*