எந்த ஒரு ஆடம்பரமும் இல்லாமல் ராதிகாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட நடிகை மீனா , வைரல் புகைப்படங்கள் உள்ளே ..

தென்னிந்திய தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் நடிகை மீனா .இவர் தனது முதல் படத்திலேயே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடன் குழந்தை நட்சத்திரமாக நடித்து அந்த படம் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றது.பின்பு தனது சினிமா வாய்ப்பை தக்கவைத்து படிபடியாக மேல வந்து கதாநயாகியாக நடிக்க ஆரம்பித்தார்.

இவர் பல முன்னணி பிரபலங்களுடன் நடித்து அந்த படங்கள் அனைத்தும் வெற்றி படமாக அமைந்தது .அவர் தனகென்று ஒரு ரசிகர் கூட்டத்தையே வைத்துள்ளார்.நடிகை மீனா 2008ஆம் ஆண்டு வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு நைனிகா என்ற பெண் குழந்தை உள்ளது.

சில நாட்களுக்கு முன்னர் நடந்த ராதிகாவின் 60 வது பிறந்தநாள் விழாவில் நட்சத்திரங்கள் பலரும் கலந்துகொண்டனர் , அதில் மீனாவும் ஒருவர் அங்கு இவர்கள் அனைவரும் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி செம வைரலாகி வருகின்றது , இதோ அவர்களின் அழகிய புகைப்படம் .

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*