எந்த ஒரு தலைக்கனமும் இல்லாமல் இந்த போலீஸ் செய்த செயலை பாருங்க , பார்ப்பவர்களை நெகிழ வைக்கும் காணொளி இதோ ..

உலகில் உள்ள அணைத்து காவல் துறையினரும் தேசத்துக்காகவும் ,மக்கள் நலமுடன் இருப்பதற்காகவும் தினம் பாடுபட்டு வருகின்றார் ,இதற்காக இவர்களில் ஒரு சிலர் உயிரிழப்பதும் உண்டு என்றே தான் சொல்ல வேண்டும் ,இதில் மிகவும் கடினமான வேளையில் இதுவும் ஒன்று ,

இவர்கள் இந்த துறையில் சேர்வதற்கு சிறு வயதில் இருந்தே விட முயற்சியானதை கடைபிடித்து வருகின்றனர் , கூர்மையான அறிவு திறனும் , உடலால் நல்ல வலிமை பெற்றவர்களால் மட்டுமே இந்த துறையில் பெயர் பாதிக்க முடியும் ,

சில நாட்களுக்கு முன்னர் மழையின் காரணமாக ஆறுகளில் வெள்ள நீரானது கரை புரள்கிறது , அதேபோல் சாலைகளிலும் ஓடிக்கொண்டே தான் இருக்கிறது , சமீபத்தில் பெய்த கனமழையால் சாலையிலேயே தேங்கி நிற்கும் தண்ணீரை இந்த போலீஸ் எவ்வளவு மும்முரமாக வெளியேற்றுகிறார் பாருங்க ..

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*