என்னங்க இதுல போறதுக்கு இப்படி பதறாங்க .? முடியல டா சாமி சிரிச்சி சிரிச்சி வயிறெல்லாம் வலிக்கிது ..

தற்போது மால் என்பது சாதாரண விஷயமாக மாறிவிட்டது , அங்கு சென்றால் அணைத்து விதமான பொருட்களும் நமக்கு எளிதில் கிடைக்கும் , திரை அரங்கு , உணவு வகைகள் , மலைகள் பொருட்கள் போன்றவை ஒரே இடத்தில் கிடைப்பதினால் மக்களுக்கு சிரமம் இல்லாமல் இருக்கிறது ,

இப்பொழுதெல்லாம் எந்த ஒரு பெரிய கடைகளுக்கு சென்றாலும் லிப்ட் , எலிவேட்டர் , போன்றவை இருக்கிறது , இதில் எந்த ஒரு அவதியும் படாமல் எத்தனை FLOOR வேண்டும் என்றாலும் கடக்கலாம் , அனைவருமே இதில் செல்வது கிடையாது ,

அதற்கு காரணம் பயம் தான் எங்கே விழுந்து விடுவோமோ என்ற பயத்திலேயே இதில் பயணம் செய்வதை ஒரு சிலர் தவிர்த்து வருகின்றனர் , சமீபத்தில் இது போல் நடந்த ஒரு நிகழ்வை தான் இந்த காணொளியில் பார்க்க போகிறோம் , அதனை நீங்களே பாருங்க ..

 

View this post on Instagram

 

A post shared by Vidyadhar Jena (@fresh_outta_stockz)

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*