என்னம்மா இது?…. கோவிலுக்கு அப்படி ஒரு ஆடையில் சென்ற தமன்னா…. இணையத்தில் வெளியாகி வைரலாகும் வீடியோ..

ஹிந்தியில் நடிகையாக அறிமுகமான நடிகை தமன்னா தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார், என்று தான் சொல்ல வேண்டும். மேலும், தற்போது ஹிந்தியில் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.

இதனிடையே மலையாளத்தில் தற்போது களமிறங்கியுள்ள நடிகை தமன்னா மலையாள சின்மெழி பிரபலமான ஒரு நடிகரான நடிகர் திலீப் ஜோடியாக ஒரு படத்தில் நடிப்பதற்கு கமிட் ஆகியுள்ளார்.

இந்தத் திரைப்படத்தின் பூஜை சமீபத்தில் கேரளாவில் இருக்கும் மகா கணபதி கோவிலில் நடைபெற்றது. இந்நிலையில் பூஜைக்கு தமன்னா அணிந்து வந்த சேலை தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது….

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*