“என்ன அஞ்சலி ஆளே மாறிட்டீங்க.” – அந்த இடத்தில உள்ள மச்சம் தெரிய பளபளக்கும் நடிகை அஞ்சலி… வைரல் போட்டோஸ்

தமிழ் சினிமாவில் கற்றது தமிழ் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அஞ்சலி. அதன் பிறகு அவர் நடித்த அங்காடித்தெரு, தூங்கா நகரம்,மங்காத்தா மற்றும் கலகலப்பு போன்ற திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை கொடுத்தன.

பின்னர் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து வந்த அவர் ஒரு கட்டத்தில் கொழுக்கு மொழுக்கு நடிகையாக மாறிவிட்டார். அவரின் அந்த உடல் தோற்றம் பல ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

இருந்தாலும் சில பட வாய்ப்புகள் கையை விட்டு சென்றதால் உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறினார். அதாவது மிதமான அளவிற்கு வெயிட் குறித்து.. வேற லெவல் அழகில் ஜொலித்த அஞ்சலி.

சமீபத்தில் பாடலின் படப்பிடிப்பு தளத்தில் இருந்தபடி இவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் படுவ வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*