
பிரபல தமிழ் டிவியில் ஒளிபரப்பான “பிரிவோம் சந்திப்போம்” என்ற தொடரின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை ரச்சிதா. இதே தொடரில் தனக்கு ஜோடியாக நடித்த தினேஷ் திருமணம் செய்துகொண்டு வாழ்ந்து வந்த இவர், தற்போது இருவரும் கருது வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். மேலும், “சரவணன் மீனாட்சி” என்ற பிரபலமான ஒரு தொடரில் இரண்டாவது மற்றும் மூன்றாவது சீசன்களில் ஹீரோயினாக நடித்தார்.
அதுமட்டுமில்லாமல், இவருகென்று தனியொரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இன்ஸ்டாகிராம் பக்கங்கள்,பேஸ்புக் பக்கம் என்று ரசிகர்கள் உருவாகி இவரை பொல்லொவ் செய்ய தொடங்கிவிட்டனர் என்று தான் சொல்ல வேண்டும்.மேலும், இவர் கன்னடத்தில் ஒரு படம் நடித்து வருகிறார்.
சமூகவலைத்தள பக்கமான இன்ஸ்டாகிராமில் இவரை ஒன் மில்லியனுக்கும் அதிகமான நபர்கள் follow செய்து வருகிறார்கள். அதில் தன்னுடைய புகைப்படங்களை அவ்வப்போது வெளியிடும் இவர். தற்போது குட்டியான மாடர்ன் உடையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
View this post on Instagram
Leave a Reply