
தற்போது உள்ள நிலையில் வெள்ளித்திரை நடிகர்களை விட சின்ன திரை நடிகர்கள், மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம் ஆகி வருகின்றனர் என்று தான் சொல்ல வேண்டும். அதிலும் குறிப்பாக சீரியல்களில் துணை கதாபாத்திரங்கள் மற்றும் வில்லி கதாபாத்திரங்கள் மற்றும் நெகட்டிவ் ரோல்களில் நடிக்கும் நடிகைகளுக்கு மக்களிடத்தில் நல்ல வரவேற்பு உள்ளது.
இந்நிலையில் ராஜா ராணி, தங்கம், கல்யாணம் முதல் காதல் வரை , உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ளவர் தான் நடிகை ஸ்ரீதேவி, அசோக் என்பவரை திருமணம் செய்த இவருக்கு ஒரு மகள் உள்ளார். மேலும், சமூக வலைதளங்களில் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவார்.
அந்த வகையில் தற்பொழுத, “என் பேரு மீனா குமாரி” என்ற பாடலுக்கு குத்தாட்டம் போட்டு உள்ள ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார் சீரியல் நடிகை ஸ்ரீதேவி அசோக் அவர்கள். இந்த வீடியோ அவருடைய followers -களை வெகுவாக கவர்ந்துளளது என்று சொல்லலாம்.
View this post on Instagram
Leave a Reply