எமனுக்கே டிமிக்கி கொடுத்த நபர் , காணொளியை பார்த்து வாயடைத்து போன இணையவாசிகள் , எப்படி தெரியுமா .?

முன்பெல்லாம் எங்கு சென்றாலும் நடந்து தான் செல்வார்கள் ,ஆனால் இப்பொழுது வான்வெளி பயணம் முதல் கடல் வழி பயணம் வரை நமது மக்கள் செய்து கொண்டு வருகின்றனர் ,காரணம் என்னவென்றால் கூட நெரிசலை குறைப்பதற்காகவும் ,மிக விரைவில் நாம் செல்ல வேண்டிய இடத்திற்கு சென்று சேர்வத்திற்காக ,

இது போன்ற வாகனங்களில் அன்றாடம் பயணம் செய்து வருகின்றனர் ,இதற்கு இரண்டிற்கு மத்தியில் உள்ள ரயில்வே பயணத்தை அதிகமான பயணிகள் விரும்புகின்றனர் ,காரணம் என்னவென்றால் இதில் செல்வதற்கான விளையும் குறைவு தான் இதில் செல்வத்தினால் இயற்கையை கண்டு ரசித்து கொண்டே போலாம் ,

பேருந்துகளை போல் ரயில்களிலும் கூட நெரிசல் அதிகமாக காணப்படுகிறது , தண்டவாளத்தில் சென்றுகொண்டிருந்த நபர்ரயில் வருவதை கவனிக்காமல் பக்கத்தில் வந்தவுடன் செய்த செயலை பார்த்து வாயடைத்து போன பயனாளிகள் , சமீபத்தில் ரயில் நிலையத்தில் நடந்த அதிசயத்தை பாருங்க ..

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*