எவ்ளோ காசு கொடுத்தாலும் கிடைக்காத ஒரு அற்புதமான சந்தோசம் இது .? பாக்கும் போதே உடம்பெல்லாம் சிலிர்க்குது ..

சிறு வயது குழந்தைகளை பார்த்தாலே அனைவருக்கும் எண்ணில் அடங்கா சந்தோசம் வரும் ,,இந்த குழந்தைகளை வராக அயராது பாடுபடுகின்றனர் இவர்களோடு விளையாடினாள் பொழுது போவதே தெரியாது .

அது போல் இவர்கள் மாதிரியே நமக்கும் வயது குறைந்தது போல் தோன்றும் அவர்கள் செய்யும் குறும்புத்தனமும் நம்மை புத்துணர்வு ஆக்குகிறது , அந்த வகையில் சில நாட்களில் குழந்தை பெற்றெடுக்கும் நிலையில் இருந்த பெண்ணின் வயிற்றில் இருக்கும் குழந்தை ,

இதனை பார்த்த அந்த குழந்தைக்காக அவரது தந்தை பாடும் தாலாட்டு பாடலை கொஞ்சம் நீங்களே கேளுங்க , இதனை கேட்கும் போது உடம்பெல்லாம் புல்லரிக்கிது , நீங்கள் எவ்வளவு தான் தேடினாலும் கிடைக்காத ஒரே சந்தோசம் இந்த நிகழ்வு ..

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*