“ஐயோ என்னால முடியல, பாடா படுத்துறாங்க”…. வெயிட்டை குறைக்க படாத பாடு படும் ஆலியா மானசா… வைரல் வீடியோ…

சின்னத்திரையில் மிகவும் பிரபலமான தம்பதிகளாக வளம் வருபவர்கள் தான் சஞ்சீவ் மற்றும் ஆலியா மானசா. தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி என்ற தொடரின் மூலம் இருவரும் சின்னத்திரைக்கு அறிமுகமானார்கள்.அதன் பிறகு கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாடு என்ற நிகழ்ச்சியில் இருவரும் போட்டியாளராக கலந்துகொண்டார் ஆலியா மானசா. அதன் பிறகு ராஜா ராணி சீரியலில் சஞ்சீவுடன் இணைந்து நடித்திருந்தார்.

இந்த சீரியலின் மூலம் மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்தனர். மேலும் சீரியலின் போது இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்குப் பிறகு இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. சமீபத்தில் இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதனிடையே சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ஆலியா மானசா மற்றும் சஞ்சீவ்

அவ்வபோது தனது குடும்ப புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பகிர்வது வழக்கம். அவ்வகையில் பிரசவத்திற்கு பிறகு தனது உடல் எடையை குறைக்க ஆலியா மானசா பாக்ஸிங் செய்யும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*