ஒரு தட்டு தட்டனா போதும் கேட் தன்னால தொறக்கும் , ட்ரெண்டுக்கு ஏற்றது போல் வீட்டை மாற்றி வரும் மக்கள் ..

ஒரு மனிதனுக்கு வீடு என்பது அத்தியாவசிய தேவையாகும் , வீடு வாசல் இருபவர்களை பார்த்தால் தான் தற்போது வேலையே கொடுக்கின்றனர் , அந்த அளவிற்கு சூழ்நிலையும் , சுற்றியுள்ள மக்களும் மாறியுள்ளனர் என்று சொல்ல வேண்டும் ,

சராசரியாக ஒரு வீட்டை கட்டி முடிப்பதற்கு 3 மாதம் முதல் 6 மதம் வரையில் தேவைப்படுகிறது , ஆனால் இப்பொழுது அதற்கு அவசியம் இல்லை என்று தான் சொல்ல வேண்டும் , அதற்கு காரணம் தொழில் நுட்ப வளர்ச்சி தான் , இவற்றை பற்றி நான் உங்களுக்கு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை ,

வீடென்று ஒன்று இருந்தால் அதற்கு வாசல் என்று ஒன்று கண்டிப்பாக இருக்கும் , அந்த வாசலை அழகு படுத்த கேட் போடுகின்றனர் மக்கள் , இது அழகுக்காக மட்டும் இல்லை , பாதுகாப்பிற்கும் தான் அந்த வகையில் சென்சார் கொண்டு இயங்கும் கேட்டை பாருங்க ..

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*