ஒரு பக்கமாக சரிந்து போன விஜயகாந்தின் தலை , இவருக்கா இந்த நிலை .? வேதனை அளிக்கும் காணொளி இதோ..

தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான விஜய்காந்த அவர்கள் அன்றைய காலகட்டத்தில் பல வெற்றி படங்களை கொடுத்தவர்.இவர் நடித்த படங்கள் அனைத்தும் இவருக்கு வெற்றி படங்களாகவே தான் இவருக்கு அமைந்தது.விஜய் காந்த அவர்கள் தமிழ் சினிமாவில் இவர் பல ரசிகர்கள் கூட்டத்தை தான் வசம் வைத்துள்ளவர்.

விஜயகாந்த் அவர்கள் தமிழ் சினிமாவில் தனது முதல் படமான இனிக்கும் இளமை என்னும் படம் மூலம் அறிமுகமானவர்.80களில் இவர் அன்றைய தமிழ் சினிமாவில் உள்ள நடிகர்களுக்கு போட்டியாக திகழ்ந்தவர்.இவர் நடித்த படங்களில் கேப்டன் பிரபாகரன், பூந்தோட்ட காவல்காரன், செந்தூர பூவே போன்ற படங்களின் மூலம் இவருக்கு தமிழ் மக்கள் மத்தியில் இவர் பிரபல மடைந்தார்.

தற்போது விஜய் காந்த அவர்கள் கட்சி ஒன்றினை தொடங்கியுள்ளார்.தற்போது இவர் படங்களில் நடிக்காமல் கட்சி ஒன்றை ஆரம்பித்து அதில் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் இவர் தேசிய கொடியை ஏற்றுவதற்காக தே.மு .தி .க கட்சி அலுவலகத்துக்கு வந்தார் அப்பொழுது தொண்டர்கள் அவர்களின் கரகோஷத்தை வெளிப்படுத்தினர் , இதில் அவரது தலை ஒரு பாகம் சாய்ந்தே காணப்பட்டது ..

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*