ஒரே புகைப்படத்தில் அணைத்து வதந்திகளுக்கும் முற்று புள்ளி வைத்த நடிகை மேகனா ராஜ் . புகைப்படம் உள்ளே .,

தமிழில் வெளிவந்த காதல் சொல்ல வந்தேன், , நந்தா நந்திதா, உயர்திரு ௪௨௦ உள்ளிட்ட பல்வேறு வெற்றி படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை மேகனா ராஜ்.இவர் நடிகர் சிரஞ்சீவியை சுமார் 10 ஆண்டுகளாக காதலித்துள்ளார் , அதன் பிறகு திருமணமும் செய்துகொண்டனர் ,கன்னட சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவர் சிரஞ்சீவி சர்ஜா.

வாயுபுத்ர படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இவர் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பரீட்சயமான அர்ஜுனின் உறவினர் ஆவார். இவர் நடிகை மேக்னா ராஜை கடந்த 2018 ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார். மேக்னா ராஜ் தமிழ் சினிமாவில் காதலில் விழுந்தேன் படத்தில் நடித்து பிரபலமானவர்.

நடிகர் சிரஞ்சீவி சார்ஜா மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு. மாரடைப்பு காரணமாக ஜூன் 7 ஆம் தேதி உயிரிழந்தார்.இந்த செய்தி கன்னட திரையுலகினரை பெரும் பேரதிர்ச்சிக் குள்ளாக்கியது. வளர்ந்து வந்த இளம் ஹீரோவின் மரணத்தை தற்போதுவரை அவரது நெருங்கிய நண்பர்களால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.

சமீபத்தில் இவர் இரண்டாவது திருமணம் செய்து கொ ல்லபவதாக வதந்திகள் இணையத்தில் வெளியாகின , அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் , இதில் கணவர் சிரஞ்சீவி பெயரும் அவரது மகனின் பெயரையும் கையில் டாட்டூ குத்தியுள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் .

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*