ஒரே வகுப்பில் பயின்ற இரு மாணவிகள் 48 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்துக்கொண்ட நெகிழ்ச்சி தருணம் , இதோ ..

பள்ளி படிப்பு என்பது கல்வி பயின்ற எவராலும் அவ்வளவு எளிதில் அந்த காலத்தில் நடந்த நிகழ்வுகளை மறக்கவே முடியாது , அதில் மாணவர்கள் அடிக்கும் அளப்பறையே தனி தான் , அப்படி பட்ட வாழ்க்கை திரும்பவும் யாருக்கும் கிடைக்காது ,

நமோடு ஒன்றாக பள்ளி பயின்றவர்களில் ஒரு சிலர் பெரியாளானால் அவர்களின் நண்பர்களை கண்டு கொள்வது கிடையாது , FRIENDSHIP என்று சொல்ல கூடிய இந்த புனித உறவில் சொந்தங்கள் யாவரும் பங்கு போட்டு கொள்வது கிடையாது ,

சமீபத்தில் ஒரே வகுப்பில் 8 ஆம் வகுப்பு பயின்ற தோழிகள் இருவர் 48 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்துக்கொண்டனர், அப்பொழுது அவர்கள் ஒருவர் மீது மற்றொருவர் காட்டிய அன்பும் , பாசமும் நம்மை நெகிழ்ச்சி அடைய வைக்கிறது , அந்த அற்புதமான காணொளியை பாருங்க .,

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*