
தமிழ் சினிமாவில் “சித்திரம் பேசுதடி” என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை பாவனா. கேரளா மாநிலத்தை பூர்விகமாக கொண்டவர் இவர். மேலும், இவர் வெயில், தீபாவளி ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார் இவர். மேலும், நடிகர் அஜித்துடன் கடைசியாக “அசல்” படத்திலும் நடித்திருந்தார்.
பின்பு நீண்ட வருடங்களாக தமிழ் படங்களில் நடிக்கவில்லை மலையாளம் கன்னட படங்களில் நடித்து வரும் இவர் கடந்த வருடம் தான் காதலித்து வந்த நரேன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் சமீபகாலமாக அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில், தற்போது ஓபன் ஷர்ட்டில் இவர் வெளியிட்டுள்ள சில போட்டோஸ் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதோ அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்கள் உங்களுக்காக…
View this post on Instagram
Leave a Reply