ஓபன் ஷர்ட்டில் ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஈர்க்கும் நடிகை ஆத்மிகா… புகைப்படங்கள் உள்ளே..

“மீசையை முறுக்கு” பீகார் மற்றும் இசை அமைப்பாளரான ஹிப்ஹாப் ஆதிக்கு ஜோடியாக நடித்திருந்தார் நடிகை ஆத்மீகா. மேலும் இந்த அடுத்ததாக ஆத்மிகா நடத்த தமிழ் திரைப்படம் “நரகாசுரன்” ஆனால் அந்த படம் இன்றுவரை ரிலீஸ் ஆகவில்லை, என்பது இங்கே குறிப்பிடத்தக்கது . சமீபத்தில் விஜய் ஆண்டனியுடன் ” கோடியில் ஒருவன் ” நடித்தார் அந்த படமும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது வைபவ், வரலட்சுமியுடன் “காட்டேரி”, நடிகை உதயநிதியுடன் “கண்ணை நம்பாதே” என்ற திரை படத்தில் நடித்துகொண்டிருக்கிறார். இவருக்கு இன்ஸ்டாகிராம் போன்ற சோசியல் மீடியாக்களில் ரசிகர்கள் மற்றும் followers -கல் அதிகம் என்று சொல்ல்லாம்.

இந்நிலையில், பட வாய்ப்புக்காக அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை, வீடியோக்களை தன்னுடைய சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு வரும் நடிகை ஆத்மிகா, தற்போது பிங்க் நிற மாடர்ன் உடையில் ஹாட் போஸ் கொடுத்து ஒரு சில புகைப்படங்களை upload செய்துள்ளார் இவர்.

 

View this post on Instagram

 

A post shared by Aathmika 🦁 (@iamaathmika)

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*