ஓவர் டைட்டான ட்ரெஸ்ஸில் ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்டுள்ள நடிகை கனிகா…. உச் கொட்டும் ரசிகர்கள்…

நடிகை கனிகா எதிரி, ஆட்டோகிராப் ஆகிய வெற்றி திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இவர். தமிழ் சினிமாவில் நடிகர் அஜித்துடன் நடித்த வரலாறு திரைப்படத்திற்குப் பிறகு நடிகை கனிகா மலையாள திரைத்துறையில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

சில வருடங்களுக்கு முன் இயக்குநர் மணிரத்னம் இயக்கிய “ஓ காதல் கண்மணி” படத்தில் நடித்திருந்தார். தற்போது “யாதும் ஊரே யாவரும் கேளீர்” படத்தில் நடிக்கிறார். மேலும், சமீபத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியான “கோப்ரா” படத்தில் ஓரிரு காட்சிகளில் நடித்துள்ளார். மேலும் இவர் தற்போது பிரபலமான ஒரு தமிழ் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘எதிர்நீச்சல்” என்னும் சீரியல் நடித்து வருகிறார்.

சமூக வலைத்தளங்களில் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை ஷேர் செய்து வரும் இவர். தற்போது டைட்டான மாடர்ன் உடையில் எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது. இதோ அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படம்…

 

View this post on Instagram

 

A post shared by Kaniha (@kaniha_official)

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*