
“தீயா வேலை செய்யணும் குமாரு” என்ற படத்தில் சின்ன கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவுக்கு அறிமுகமானவர் தான் இளம் நடிகையான நடிகை ஐஸ்வர்யா மேனன்.. , பின், அவர் தமிழ்படம் 2 படத்தில் ஹீரோயினாக அறிமுகமான இவர், கடந்த வருடம் 2020 வெளியான ” நான் சிரித்தால்” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் சுமாரான வரவேற்பை பெற்றது.
தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற போட்டோஷூட் நடித்த அந்த புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் இவர். மேலும், இப்போது கையில் பட வாய்ப்புகள் எதுவும் இல்லை. மேலும், தற்போது ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட் மற்றும் சேலையில் வித விதமாக போஸ் கொடுத்து,
ஒரு சில புகைப்படங்களை தன்னுடைய சமூகவலைத்தள பக்கங்களில் வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றியுள்ளார் இவர். இதனை பார்த்த ரசிகர்கள் தங்களுடைய இஷ்டத்துக்கு கமெண்ட் அடித்து வருகின்றனர், என்று தான் சொல்ல வேண்டும்.
Leave a Reply