ஓஹ்… வீடுகளில் இருக்கும் டைல்ஸ்-ஐ இப்படி தான் தயாரிக்குறாங்களா..?

நாம் எவ்வளவு தான் பணம் கொடுத்து வீட்டை கட்டி அமைந்திருந்தாலும் அதற்கான முழு வடிவமானது பெயிண்ட் அடிப்பதில் மூலமாகவே நிறைவடைகின்றது ,இதற்கு பதிலாக டைல்ஸ் போன்றவற்றையும் உபயோகிக்கலாம் இதில் நாம் படும் கஷ்டங்கள் தான் வீட்டுக்கு மேலும் அழகு சேர்கின்றது ,

இதனை செய்ய பல்வேறு முறைகள் வந்திருந்தாலும் நமது சிந்தனை திறனினால் செய்யப்படும் உழைப்புக்கு மட்டுமே அங்கீகாரம் கிடைக்கும் ,தற்போது இதில் பல தொழில் நுட்பங்கள் வந்திருந்தாலும் ,மற்றவர்களை எந்த ஒரு விஷயம் கவர்கின்றதோ அது தான் நமது நாட்டு மக்கள் செய்ய விரும்புகின்றனர் ,

அப்படி இருக்கும் நிலையில் இந்த டைல்ஸ் வகைகள் பார்ப்பதற்கு அழகாக இறக்கும் ஆனால் இதனை எப்படி செய்கிறார்கள் என்று நமக்குள்ளேயே கேள்வி ஒன்று ஓடிக்கொண்டே தான் இருக்கும் , இதனை பார்த்த பிறகு யாராக இருந்தலும் தெளிவாகி விடுவார்கள் , இதனை செய்வதற்கு இத்தனை வழிமுறைகள் உள்ளதா .?

 

View this post on Instagram

 

A post shared by technology.go (@technology.go)

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*