ஓஹ் .. USE AND THROW தட்டுகளை இப்படி தான் தயாரிக்கிறாங்களா .? இவ்ளோ நாளா இது தெரியாம போச்சே !!

தற்போது உள்ள காலங்களில் அனைத்தும் இயந்திரமயமாகிவிட்டது , மனிதர்களின் தேவைகளை விட இயந்திரத்தின் தேவை தான் இப்பொழுது வாழ்ந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில் அதிகம் உள்ளது , இதனை நாட்டின் வளர்ச்சி என்று சொல்வதா இல்லை மனிதர்களின் சுமை குறைக்க படுகிறதா .?

இதனை எப்படி எடுத்துக்கொள்வது என்று தெரியவில்லை , தொழிற்சாலைகள் என்பது சமீப காலங்களாக அத்தியாவசியமாகிவிட்டது , இதனால் படித்தவர்களுக்கு கூட அவ்வளவு எளிதில் வேலை கிடைப்பதில்லை , இப்படி ஒரு நிலைக்கு தள்ளப்பட்டதற்கு இந்த இயந்திரமும் ஒரு காரணம் தான் ,

நாம் வெளியில் எங்காவது சென்றால் வாழை இலையோ , தட்டுகளையோ எடுத்து செல்ல முடியாது , அதற்கு உபயோகமாகும் வகையில் காகிதங்களால் செய்யப்பட்ட யூஸ் அண்ட் த்ரோவ் தட்டுகளை உபயோகித்து வருகின்றோம் , இது காகிதம் என்பதால் எளிதில் மக்கிவிடும் , இதை எப்படி தயாரிக்கிறார்கள் என்று பாருங்க ..

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*