கடல் கன்னியாய் மாறிய நடிகை ஷாலு ஷம்மு……படு கவர்ச்சி புகைப்படங்கள்….உள்ளே …..

வருத்தப்படாத வாலிபர் சங்கம், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், இருட்டு அறையில் முரட்டு குத்து இரண்டாம் பாகம் படங்களில் நடிகையாக பிரபலமானவர் ஷாலு சம்மு. தனது இன்ஸ்டாகிராம் மூலம் போட்டோக்கள் வீடியோக்கள் என வெளியிட்டு 6.5 லட்சம் பாலோயிர்களை பெற்றுள்ளார்.

சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் கவர்ச்சி புகைப்படங்கள் வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் தற்பொழுது கடற்கரையில் நின்று தனது மொத்த அழகையும் காட்டி ரசிகர்களை கிறங்க வைத்துள்ளார். தற்பொழுது இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் காட்டுதீ என பரவி வருகிறது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*