
தென்னிந்திய தமிழ் சினிமாவில் தனது 13 வயதில் சினிமாவுக்கு அறிமுகமாகி தமிழ், தெலுங்கு என பல்வேறு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ராதா.தன்னுடைய சுட்டித்தமான நடிப்பாலும், அழகான தோற்றத்தாலும் ஏராளமானவர்களை கிரங்கடித்தவர்.
ராஜசேகரன் நாயர் என்பவரை திருமணம் செய்து கொண்டவருக்கு, கார்த்திகா, துளசி, விக்னேஷ் என மூன்று பிள்ளைகள் இருக்கின்றனர்.தன்னுடைய விருப்பப்படியே கார்த்திகா, துளசி சினிமாவில் அறிமுகமானாலும், அடுத்தடுத்த பட வாய்ப்புகள் அமையாமல் போனது.
இதனால் ஒரு ரியாலிட்டி ஷோக்களில் நடுவராக இருந்து வருகின்றார் , இன்னும் சில தினங்களில் இவர்களுக்கு 31 வது திருமண நாள் வருவதினால் நடிகை ராதாவின் கணவர் மனைவிக்காக வைரத்தாலான கம்மலை வாங்கி கொடுத்துள்ளார் , இந்த காணொளியானது தற்போது சமூக வலைத்தளங்களில் தீ யாய் பரவி வருகிறது .
Leave a Reply