கருப்பு நிற உடையில் கிளாமரான புகைப்படங்களை வெளியிட்ட ‘அஞ்சனா ரங்கன்’….சும்மா நச்சுன்னு இருக்கு ….ஜொள்ளு விடும் ரசிகர்கள்

சன் மியூசிக்கில் தனது பயணத்தை தொடங்கி தற்போது முன்னணி விஜேவாக வலம் வருபவர் அஞ்சனா ரங்கன். இவர் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார். இதை எடுத்து ஜீ தமிழில் தொகுப்பாளினியாக பணியாற்றினார். பல திரைப்பட நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியுள்ளார்.

இவர் 2016 ஆம் ஆண்டு நடிகர் சந்திரமௌலி சுப்பிரமணியன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். 2018 ஆம் ஆண்டு இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த பின்பும் கூட போட்டோஷூட் செய்து சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை பகிர்ந்து சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருப்பார்.

அந்த வகையில் தற்பொழுது கருப்பு நிற மாடர்ன் உடையில் ஆலமரக்கிளையை பிடித்து இழுத்தபடி தனது வளைவு நெளிவுகள் தெரிய நின்று போஸ் கொடுத்து போட்டோக்கள் எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தற்பொழுது இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*