கழுத்தில் மாலை போடும்போது மணப்பெண்ணுக்கு டிமிக்கி கொடுத்த மாப்பிளை , அதற்கு மண பெண் என்ன செய்தார் தெரியுமா .?

திருமணம் என்பது இரு மனங்களை இணைக்கும் பந்தம் , இந்த பந்தத்தில் சொந்தங்கள், பந்தங்கள் என அனைவரும் பங்குபெறுவது வழக்கமான ஒன்று இதில் ஆட்டம் பட்டம் என இந்த விழாவை சிறப்பித்து வருகின்றனர் , இதனால் இந்த நிகழ்வானது விழா கோலமாக காட்சியளிக்கிறது ,

நாட்டில் பல்வேறு சுவாரசியமான நிகழ்வுகளை தினம் தோறும் பார்த்து வருகின்றோம் , ஆனால் அதில் ஒரு புதுமையான விஷயங்களையும் தெரிந்து வருகின்றோம் , இந்த விழாவுக்கு வந்த அணைத்து சொந்தங்களும் இவர்கள் செய்த செயலை பார்த்து வாயடைத்து நின்றனர் ,

அதற்கு காரணம் மேடையில் இவர்கள் செய்த சேட்டை தான் , தற்போது இணையத்தில் இந்த காணொளியானது வெளியாகி பலரையும் பிரமித்து போக வைத்துள்ளது , இதனை பார்த்த இணையவாசிகள் எவ்வளவு அழகிய ஜோடி என கமெண்ட் செய்து வருகின்றனர் .,

 

View this post on Instagram

 

A post shared by Parul Garg (@parulgargmakeup)

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*