கவர்ச்சியில் ரொம்ப தாராளம் காட்டும் நடிகை ராஷ்மிகா…. வைரலாகும் அவரின் வீடியோ உள்ளே..

தன்னுடைய அழகான பேச்சாலும், அழகான சிரிப்பாலும், ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறார் நடிகை ரஷ்மிகா மந்தனா. கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் இவர். கன்னட திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆனவர் தான் இவர். மூன்று கன்னட படங்களுக்கு பிறகு “கீதா கோவிந்தம்” என்ற தெலுங்கு படம் மூலம் பிரபலமானார், என்று சொல்ல்லாம்.

மேலும், கன்னடம், தெலுங்கு படங்களில் முன்னனி நடிகர்களோடு நடிக்கும் இவருக்கு கோடி கணக்கில் சம்பளம் தரப்படுவதாக கூறப்படுகிறது. மேலும், சுமார் 280 கோடி ரூபாய் பட்ஜெட்டில் மிகவும் பிரம்மாண்டமாக வெளியாகிய படம் வசூல் மலை பொழிந்தது. மேலும், தற்போது நடிகர் விஜயுடன் “வாரிசு” படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் கவர்ச்சி உடை அணிந்து கொண்டு செம்ம Hot ஆக இருக்கும் நடிகை ராஷ்மிகா மந்தனாவின் Video ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது என்று தான் சொல்ல வேண்டும்.

 

View this post on Instagram

 

A post shared by Bhuvi (@bujji5749)

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*