“கவர்ச்சி அதிகமாகிட்டே போதே”….. நடிகை ஷில்பா மஞ்சுநாத் வெளியிட்டுள்ள ஹாட் போட்டோஸ்… கிரங்கும் ரசிகர்கள்…

நடிகை ஷில்பா மஞ்சுநாத், இளம் நடிகையாக தற்போது தமிழ் சினிமாவில் வலம் வரும் இவர், நடிகர் ஹரிஷ் கல்யாண நடிப்பில் வெளியான ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ என்ற படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் . முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்கள் மனதில் பதிந்து விட்டார் நடிகை சில்பா மஞ்சுநாத் என்று சொல்லலாம்.

அதன் பிறகு “காலி” படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடித்திருந்தார். மேலும் சினிமாவில் எப்படியாவது முன்னணி நடிகையாக வேண்டும் என்று பாடுபட்டு வரும் நடிகை ஷில்பா, தொடர்ந்து தன்னுடைய ஹாட்டான புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார், என்று தான் சொல்ல வேண்டும்.

அந்த வகையில் இப்பொழுது அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் ஹாட் போட்டோஸ் சில வைரலாகி வருகிறது. இதோ ஷில்பா மஞ்சுநாத் வெளியிட்டுள்ள அந்த Hot போட்டோஸ்…

 

View this post on Instagram

 

A post shared by Cineulagam (@cineulagamweb)

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*