கவர்ச்சி உடையில் அமர்ந்துகொண்டு ஹாட் போஸ் கொடுத்துள்ள நடிகை தமன்னா.. கிரங்கிபோன ரசிகர்கள்..

தமிழ் சினிமாவில் கடந்த 2006-ல் வெளியான “கேடி” படம் மூலம் மக்களிடத்தில் பரிச்சியமான நடிகை தான் தமன்னா. மேலும், அந்த படத்திற்கு பிறகு சிறுத்தை, படிக்காதவன், பையா, அயன், தர்மதுரை, கண்ணே கலைமானே, வீரம் போன்ற பல படங்களில் நடித்தவர் தான் தமன்னா.

இவர் தமிழ் மட்டுமின்றி, தெலுகு, ஹிந்தி மொழிகளில் கூட கொடி நாட்டி உள்ளார். இவர் தற்போது 11th Hour என்ற வெப் சீரிஸ்களில் நடித்து வருகிறார். மேலும் நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகும் “ஜெயிலர்” படத்தில் ஹீரோயின் இவர்தான் என ஒரு பேச்சு உள்ளது.

இன்ஸ்டா பக்கத்தில் மட்டும் இவரை 17 மில்லியங்குக்கும் அதிகமான நபர்கள் follow செய்கிறார்கள். தற்போது, கவர்ச்சி உடையில் ஆளே இல்லாத மைதானத்தில் ஷேர் மீது அமர்ந்துகொண்டு போஸ் கொடுத்துள்ள இவருடைய புகைப்படம் ஒன்று இவருடைய ரசிகர்களை சுண்டி இழுத்துளளது என்று தான் சொல்ல வேண்டும்….

 

View this post on Instagram

 

A post shared by Tamannaah Bhatia (@tamannaahspeaks)

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*