கவர்ச்சி உடையில் கடற்கரை மணலை சூடேற்றும் நடிகை சாந்தினி… தீயை பரவும் ஹாட் பிச்சர்ஸ் உள்ளே..

தமிழில் ‘சித்து +2’ படத்தின் மூலம் சினிமாவுக்குள் என்று கொடுத்தவர் தான் இளம் நடிகையான நடிகை சாந்தினி. இந்த படத்தினை தொடர்ந்து ‘பில்லா பாண்டி’, ‘வில் அம்பு’, ‘கட்டப்பாவ காணோம்’, ‘மன்னர் வகையறா’, ‘ராஜா ரங்கூஸ்கி’ உள்ளிட்ட படங்களில் சாந்தினி நடித்துள்ளார். மேலும், நடன இயக்குநர் கதவை காதலித்து திருமணம் செய்துகொண்டார் நடிகை சாந்தினி.

நடன இயக்குநர் நந்தா, தமிழில் ‘இரும்புத்திரை’, ‘வில் அம்பு’, ‘பியார் பிரேமா காதல்’ ஆகிய படங்களில் நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார். தற்போது சீரியலிலும் நடித்து வரும் நடிகை சாந்தினி, சோசியல் மீடியா பக்கங்களில் அடிக்கடி ஹாட்டான புகைப்படங்களை ஷேர் செய்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது கடற்கரை மனைவி கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்துள்ள இவருடைய ஹாட்டான புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை பார்த்த இவருடைய fan followers -கள் பல விதமாக கமெண்ட்ஸ்- களை வெளியிட்டு வருகின்றனர்…