
நடிகை ரகுல் ப்ரீத் சிங், killi என்ற கன்னட படத்தின் மூலமாக சினிமாவுக்கு அறிமுகம் ஆனார் இவர். மேலும், தமிழ், தெலுகு, ஹிந்தி என பல மொழி படங்களிலும் நடித்தும் வருகிறார் இவர். தற்போது இவருக்கு ௩௧ வயது ஆகிறது. சோசியல் மீடியா பக்கங்களில் இவருக்கு ரசிகர்கள் ஏறலாம் என்று தான் சொல்ல வேண்டும்.
மேலும், இவர் “தடையற தாக்க” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதனை தொடர்ந்து “தீரன்” படத்திலும் இவர் நடித்துள்ளார். மேலும், தற்பொழுது இந்தியன் 2, அயலான் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
சமூகவலைத்தள பக்கங்களில் இவர் வெளியிடும் கவர்ச்சி புகைப்படங்கள் எப்போதும் வைரலாகும் என்று சொல்ல்லாம். அந்த வகையில் தற்போது ஒரு சில ஹாட்டான புகைப்படங்களை சோசியல் மீடியாக்களில் வெளியிட்டுள்ளார் நடிகை ரகுல் ப்ரீத் சிங்.
Leave a Reply