
மாடலிங் துறையில் மூலம் நுழைந்த தர்ஷா குப்தாவிற்கு தற்போது அடுத்தடுத்து சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்தன, என்று தான் சொல்ல வேண்டும். “குக் வித் கோமாளி” நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானார், என்று சொல்ல்லாம். அதன் பிறகு “ருத்ர தாண்டவம்” எனும் படத்தில் கதாநாயகியாக நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.
சமூக வலைதள பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர்.அடிக்கடி கவர்ச்சி நிறைந்த புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் என்று தான் சொல்ல வேண்டும். மேலும், இவர் வெளியிடும் புகைப்படங்களுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
அந்த அளவிற்கு தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்நிலையில் தற்போது கவர்ச்சி உடையில் இவர் வெளியிட்டுள்ள ஹாட் புகைப்படங்கள் சில இருதய followers -களை சுண்டி இழுத்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்…
Leave a Reply