காக்கி யூனிபோர்ம் போட்டுக்கிட்டு இந்த போலீஸ் செய்யும் அளப்பறைய நீங்களே கொஞ்சம் பாருங்க .,

உலகில் தினம் தினம் ஏதாவது வினோதங்களும் வித்தியாசங்களும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. அதில் சில எம்மை வி ய ப்பில் மூழ்க வைத்து விடும். அப்படி வித்தியாசமான சம்பவங்களையும் நிகழ்வுகளையும் தற்போதைய இணைய உலகில் இருந்து அறிந்து வருகின்றோம்.

சில நாட்களுக்கு முன்னர் உத்திரபிரதேச மாநிலத்தில் நடந்த உண்மை சம்பவம் இது என்னவென்றால் , ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தின விழாவில் கலந்து கொண்ட போலீஸ் அதிகாரிகள் கோடி ஏற்றிய பிறகு நாகினி ஆட்டம் ஆடியுள்ளார் , இதனை பார்த்து மற்ற போலீசார்கள் ரசித்துள்ளார் ,

இதனால் இவர்கள் இருவரையும் அரசு இடை நீக்கம் செய்துள்ளது இந்த காணொளியானது இணையத்தில் வெளியாகி பார்ப்பவர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது , மக்களுக்கு முன் உதாரணமாக இருக்கும் இவர்களே இப்படி செய்யலாமா ? என்று ஒரு சிலர் கமெண்ட் பாக்ஸில் அவர்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் .,

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*