காதலுக்கு கண்ணும் தெரியாது , மூக்கும் கிடையாது போல , இவங்க அடிக்கும் கூத்தை கொஞ்சம் நீங்களே பாருங்க ..

நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் உலகில் தினம் தோறும் பல்வேறு விதமான நிகழ்வுகளையும் நமக்கு அப்பட்டமாக இந்த தொலைபேசியானது காட்டிவிடுகிறது , இதனை காலத்துக்கு ஏற்றது போல் மாற்றிக்கொண்டே தான் வருகின்றனர் , இளம் ஜோடிகள் பார்க்கும் அணைத்து இடங்களிலும் காதல் செய்து பார்த்திருப்போம் ,

ஆனால் இது போல் நிலையில் உள்ளவர்களை அவ்வளவாக பார்ப்பது கிடையாது , பொதுவாக காதலுக்கு கண் இல்லை என்று தான் கேட்டிருப்போம் , அனால் இவங்களுக்கு மூக்கு கூட இல்ல போல ,இவர்களை போல் உண்மையான காதல் ஜோடியை பார்த்தால் சிறிது பொறாமையாக தான் இருக்கிறது ,

சில நாட்களுக்கு முன் குப்பை லாரியில் பயணம் செய்யும் ஜோடி ஒன்று தனது அன்பை பரிமாறி கொள்ளும் காட்சிகளை வெளியில் இருந்த ஒருவர் படமெடுத்துள்ளார் ,தற்போது இந்த காணொளியாது இணையத்தில் வெளியாகி பார்க்கும் இணையவாசிகளை ஆச்சரிய படுத்தி வருகிறது , இதோ அந்த அழகிய காணொளி பதிவு உங்களுக்காக …

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*