காந்த பார்வையால் ரசிகர்களை ஈர்க்கும் இளம் நடிகை க்ரித்தி ஷெட்டி.. லேட்டஸ்ட் Hot கிளிக்ஸ்..

இளம் நடிகை க்ரித்தி ஷெட்டி. இவர் 2019 ஆம் ஆண்டு ஹிந்தியில் சூப்பர் 30 என்ற படத்தில் அறிமுகமானார். இதையடுத்து இந்த ஆண்டு தெலுங்கில் நடிகர் விஜய் சேதுபதியுடன் இவர் நடித்த ‘உப்பென்னா’ என்ற திரைப்படம் வெளியானது. மேலும், ஒரே ஒரு படம் நடித்தான் மூலம் மக்களிடத்தில் ரீச் ஆனா நடிகைகளில் இவரும் ஒருவர்.

இதுவரை இவர் இரண்டு படங்கள் மட்டுமே நடித்து இருந்தாலும் இவருக்கான ரசிகர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. அகில இந்தியாவையும் கலக்கும் இவருக்கு வெறும் 18 வயசு தானாம். இவர் நானி அவர்களுடன் நடித்த Shyam Singha Roy மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது,

மேலும், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கியூட்டான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது மாடர்ன் உடையில் இடுப்பழகு தெரிய சில ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதோ அந்த கிளிக்ஸ் …

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*