“காந்த பார்வையா இருக்கு”…. மாடர்ன் ட்ரெஸ்ஸில் ஹாட் போஸ் கொடுத்துள்ள நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் போட்டோஸ்…

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். “காக்கா முட்டை” படத்தில் தனது நடிப்புத் திறமையின் மூலம் அனைவராலும் பாராட்டப்பட்டவர் தான் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் நடிப்பில் தற்போது “சாமி ஸ்கொயர்”, “வட சென்னை” ஆகிய படங்கள் வெளியாகி இருந்தன.

மேலும், “அர்ஜுன் ரெட்டி” படத்தின் புகழ் விஜய் தேவரகொண்டாவுடன் ‘வோர்ல்ட் பேமஸ் லவ்வர்’ மற்றும் OTT வலைதளத்தில் Release ஆன திட்டம் இரண்டு, பூமிகா, படங்களில் நடித்து இருந்தார். மேலும், கதாபாத்திரத்திற்கு முக்கியம் தரும் விதமாக பல படங்களில் நடித்திருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். காக்காமுட்டை, க/பே ரணசிங்கம், கனா, போன்ற படங்களில் சிறப்பாக நடித்து இருப்பார் இவர்.

இந்நிலையில் மாடர்ன் டிரஸ் ஒன்றில் போஸ் கொடுத்துள்ள இவருடைய போட்டோஸ் இணையத்தில் வெளியாகி உல்ளது. இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது, என்று தான் சொல்ல வேண்டும்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*