காலில் அடிபட்டு அவதி பட்டு வந்த யானையை பத்திரமாக மீட்டு மருத்துவ வசதி பெற செய்த இளைஞர் , மனதை நெகிழ செய்த காணொளி உள்ளே ..

யானை பார்ப்பதற்கு மிக பெரிய உருவமாக திகழ்ந்தாலும் அது குணத்தில் சிறிய குழந்தை , அதனை பலரும் துன்புறுத்துவதால் மட்டுமே அது கோவம் அடைந்து விடுகிறது , இல்லையெனில் இது போன்ற ஒரு பாசமான விலங்கே இருக்க முடியாது ,

தற்போதெல்லாம் இந்த யானைகளை கோவில் வாசல்களிலும் , போன்ற முக்கிய ஸ்தலங்களிலும் வளர்த்து வருகின்றனர் , அதனையெல்லாம் நீங்களே பார்த்திருப்பீங்க , குழந்தைகளை போன்ற குணம் கொண்ட இந்த உயிரங்கள் முன்பு வாழ்ந்த மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்துள்ளது ,

சில நாட்களுக்கு முன் கோவை மாநகரில் காயத்தால் அவதி பட்டு வந்த யானையை , மருத்துவ வசதி செய்ய வைத்த இளைஞருக்கு இணையவாசிகளிடையே பாராட்டு மழைகள் பொழிந்து வருகின்றது , இதோ அந்த காணொளி உங்களின் பார்வைக்காக ..

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*