குட்டியான உடையில் போஸ் கொடுத்து நடிகை ஆண்ட்ரியா வெளியிட்டுள்ள புகைப்படங்கள்… லேட்டஸ்ட் கிளிக்ஸ் உள்ளே..

நடிகை ஆண்ட்ரியா, தமிழ் சினிமாவில், “பச்சைக்கிளி முத்துச்சரம்”, “ஆயிரத்தில் ஒருவன்” ஆகிய படங்களில் நடித்து பிரபலமானவர் இவர். பின்னணி பாடகியான நடிகை ஆண்ட்ரியா, டப்பிங்கும் கொடுத்தும் வருகிறார். முதலில், பாடகியாக இருந்து பின் நடிகையாக மாறியவர் இவர்.

தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு படங்களிலும் ஆண்ட்ரியா பாட்டு பாடி உள்ளார். மேலும், வடசென்னை, விஸ்வரூபம், தரமணி உள்ளிட்ட படங்கள் நடிகை ஆண்ட்ரியாவுக்கு வெற்றி படமாக அமைந்தது, என்று தான் சொல்ல வேண்டும். மேலும், உணர்ச்சிப்பூர்வமான பல பாடல்களை பாடியுள்ளார் நடிகை ஆண்ட்ரியா அவர்கள்.

சோசியல் மீடியாக்களில் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை ஷேர் செய்யும் இவர், தற்போது போட்டோக்கள் சிலதை வெளியிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது என்று சொல்ல்லாம்…

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*