‘குறிஞ்சி மலர் கூட உன் அழகை காண, தினமும் பூக்கும்’… சாந்தினி தமிழரசன் வெளியிட்டுள்ள வீடியோ..

நடிகை சாந்தினி தமிழரசன், தமிழில் ” கட்டப்பாவ காணோம் ” , ” கவண் ” , ” பாம்பு சட்டை ” , ” பலூன் ” போன்ற படங்களில் நடித்தான் மூலம் மக்களிடத்தில் பரிச்சியமான ஒரு நடிகை ஆவார். இவர் தற்போது “எஸ்.ஜே.சூர்யா” ஹீரோவாக நடித்துள்ள ‘பொம்மை’. படத்தில் நடித்துள்ளார் . இந்த படத்தை இயக்குநர் ராதாமோகன் இயக்குகிறார்.

பிறகு 2016 ஆம் ஆண்டு ” வில் அம்பு “படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்திருந்தார். இதில் எஸ்.ஜே.சூர்யா –சாந்தினி தமிழரசனுடன் இணைந்து நடிகை ப்ரியா பவானி ஷங்கர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ஏற்கனவே, வெளியிடப்பட்ட First Look போஸ்டர் மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றது, என்று தான் சொல்ல வேண்டும்.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, சமீப காலமாக சோசியல் மீடியாக்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் இவர் என்று சொல்லலாம். இந்நிலையில், தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் வெள்ளை நிற சேலையில் வீடியோ ஒன்றினை அப்லோட் செய்துள்ளார் .

 

View this post on Instagram

 

A post shared by CHANDINI NANDA (@chandiniofficial)

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*