
பிரபல தொலைக்காட்சி ஒன்றில் பல வருடங்களை ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோ தான் சூப்பர் சிங்கர், இதில் கலந்து கொண்டு பட்டி தொட்டி எங்கும் பிரபலமானவர் தான் சிவாங்கி அவர்கள். கேரளா மாநிலத்தை பூர்விகமாக கொண்ட இவர் தமிழ் மக்களிடத்தில் இந்த நிகழ்ச்சி மூலம் பேமஸ் ஆனார்.
அதுமட்டுமில்லாமல் தன்னுடைய குரல் தான் தனக்கு பிளஸ் என்று எண்ணிக்கொண்டு பல மயில்களை தாண்டியுள்ளார் இவர். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கு பெற்று அதன் மூலம் செம்ம ரீச் ஆகிவிட்டார் சிவாங்கி.மேலும், சிவகார்த்திகேயன் அவர்களின் படத்திலும் அவருடன் சேர்ந்து நடித்துவிட்டார்.
தற்போது வெளிநாடுகளில் சென்று ரசிகர்களின் முன்னனிலையில் பாடல்களை பாடி வருகிறார் சிவாங்கி , அப்படி கன்னட நாட்டிற்கு சென்று “மயிலிறகே ” என்ற பாடலை பரத்துடன் சேர்ந்து பாடியிருந்தார் , அந்த காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் தீ யாய் பரவி வருகிறது , இதோ அந்த காணொளி உங்களின் பார்வைக்காக .,
Leave a Reply